Tuesday, November 13, 2007

புதிய ஆத்திச்சூடி

அ - அன்பாய் இரு

ஆ - ஆளுமை பெறு

இ - இன்பம் கொள்

ஈ - ஈகை கடைபிடி

உ - உழைப்பைப் போற்று

ஊ - ஊக்கம் கொள்

எ - எளிமை கடைபிடி

ஏ - ஏற்றம் பெறு

ஐ - ஐயம் தெளிவு பெறு

ஒ - ஒற்றுமையாய் இரு

ஓ - ஓய்வை பயன்படுத்து

ஔ - ஔவியம் கொள்ளாதே

No comments: